User: gragavan |
Churulirajan Villupaatu சுருளிராஜன் வில்லுப்பாட்டு திரைப்படம் - ஹிட்லர் உமாநாத் இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர் - மலேசியா வாசுதேவன், சுருளிராஜன் Movie - Hitlor Umanath Music - Mellisai Mannar M.S.Viswanathan Singers - Malaysia Vasudevan, Churulirajan Tags: M.S.Viswanathan MSV M.S.V Mellisai Mannar tamil Malaysia Vasudevan song Hitlor Umanath Churulirajan Villupaatu |
User: gragavan |
சுராங்கனி சுராங்கனி Surangani Surangani திரைப்படம் - அவர் எனக்கே சொந்தம் இசை - இளையராஜா பாடியவர்கள் - மலேசியா வாசுதேவன், பூரணி திரைக்கதை வசனம் - பஞ்சு அருணாச்சலம் இயக்கம் - பட்டு Movie - Avar Enake Sondham Music - Ilayaraja Singers - Malaysia Vasudevan, Poorani Screenplay, Dialogues - Panju Arunachalam Direction - Pattu Tags: Ilayaraja tamil song Malaysia vasudevan Poorani Surangani Avar Enake Sondham |
User: gragavan |
அழகான பட்டாம்பூச்சி azhagana pattampoochi திரைப்படம் - ரங்கா இசை - சங்கர் கணேஷ் பாடியவர் - இசையரசி பி.சுசீலா, மலேசியா வாசுதேவன் நடிகர்கள் - ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா, ராதிகா, ரவீந்திரன், கே.ஆர்.விஜயா, கராத்தே மணி Movie - Ranga Music - Sankar Ganesh Singers - P.Suseela, Malaysia Vasudevan Actors - Rajnikanth, Radhika, Silk Smitha, Ravindran, K.R.Vijaya, Karate Mani Tags: p.suseela p.susheela p.shuseela sankar ganesh ranga rajnikanth silk smitha |
User: sundarmja |
நிலா காயுது , நேரம் நல்ல நேரம் ... சகலகலாவல்லவன் நிலா காயுது , நேரம் நல்ல நேரம் ... சகலகலாவல்லவன் இசை: இளையராஜா பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி Tags: நிலா காயுது நேரம் நல்ல ... சகலகலாவல்லவன் இளையராஜா. S.JANAKI. ILAYARAJA. SAGALAKALAAVALLAVAN |
User: vedandha |
உதயாவின் நீதிமன்ற வழக்கு 20/10/08 விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பி. உதயகுமாருக்கு எதிரான தேச நிந்தனை வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 3 லிருந்து 5 ஆம் நாள் வரையில் வழக்கு விசாரணை நடைபெறும். விசாரணை மீண்டும் தொடங்கும் போது இவ்வழக்கில் சட்டத்துறை தலைவரின் ஒருதலைப்பட்சமான நடத்தை குறித்து எதிர்த்தரப்பு முன்வைத்த வாதம் மேற்கொண்டு செவிமடுக்கப்படும் என்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். உதயகுமாருக்கு எதிரான வழக்கில் ஒருதலைப்பட்சமான அம்சம் இருப்பத்தைச் சுட்டிக்காட்டிய எதிர்த்தரப்பு வழக்குரைஞர் எம். மனோகரன், குற்றப்பத்திரிக்கையிலும் ஒப்புதல் படிவத்திலும் சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பத்தாயிலே கையெழுத்திட்டிருக்கிறார் என்று அவர் கூறினார். தேச நிந்தனைச் சட்டம் 1948 விதி 5 தின் கீழ் அரசுத்தரப்பு வழக்குரைஞரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இன்றி எவர்மீதும் ஓரு குற்றத்திற்காக விதி 4 கின் கீழ் வழக்குத் தொடர முடியாது. மனோகரனிடம் இக்குற்றப்பத்திரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதின் நோக்கம் என்னவென நீதிபதி சபாரியா ஓத்மான் வினவினார். ஒப்புதல் அவசியம் ஏனென்றால் அது குற்றச்சாட்டை முழுமையாக்கத் தேவையானதாகும். ஆனால், சட்டத்துறை தலைவர் அவராகவே குற்றப்பத்திரிக்கையை வெளியிட்டுள்ளார், என்று மனோகரன் விளக்கமளித்தார். இந்த வழக்கில் கனி பட்டேலுக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு இருப்பதாகத் தெரிகிறது. அவர் உதயகுமார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புகிறார். குற்றப்பத்திரிக்கை மற்றும் ஒப்புதல் படிவம் ஆகிய இரண்டிலும் கையொப்பமிட்டவரும் தாக்கல் செய்தவரும் ஒருவரே, என்று மனோகரன் மேலும் விளக்கம் அளித்தார். விசாரணை மீண்டும் தொடங்கும் போது ஒருதலைப்பட்சம் பற்றிய வாதம் குறித்து தான் தீர்ப்பு வழங்கப்போவதாக நீதிபதி கூறினார். அக்கட்டத்தில் எதிர்த்தரப்பு மேலும் பல எதிர்ப்புகளை முன்வைக்கும் என்று மனோகரன் நீதிபதியிடம் கூறினார். Tags: HINDRAF Makkal Sakthi ISA DAP Keadilan Uthaya Tamil Malaysia Human Rights தமிழ் இண்ட்ராஃப் மலேசியா |